திருமதி. சிவகலாநிதி கிருபாகரன்
தோற்றம்: 20 மே 1969 - மறைவு: 26 செப்டம்பர் 2025
யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவகலாநிதி கிருபாகரன் அவர்கள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம் - இரத்தினேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரகுலசிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கிருபாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கவி (இலண்டன்), பிரணவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசன் (இலண்டன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சிவநேசன் (கனடா), சிவமலர், சிவனேஸ்வரி (சுவீடன்), பிரதீபன், சிவராணி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயகுமாரி (ஜேர்மனி), தயாபரன் (கனடா), ஈஸ்வரன், ஜெயகெளரி, பிரபாகரன் (யாழ் பல்கலைக்கழகம்), ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புப் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில்அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
