திருமதி சிவகாமசுந்தரி புவனேந்திரன்

சிவகாமசுந்தரி புவனேந்திரன்

மறைவு: 01 பெப்ரவரி 2020


யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி புவனேந்திரன் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், பேபிசறோஜினி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புவனேந்திரன்(குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேந்திரா(அருண்), மிதிலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜித் அவர்களின் அன்பு மாமியும்,

அஜய், அக்‌ஷய் ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான குமரகுருபரன், குனகேஸ்வரன், குகதாசன் மற்றும் கல்யாணி(சுவிஸ்), றஞ்சினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தவலட்சுமி(ராணி), சரஸ்வதிதேவி(தேவி), தங்கராசா, நடராசா(அப்பன்), ஞானசேகரம்(ஞானம்), தேவறஞ்சித்(றஞ்சித்), ராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறிதரன், றஞ்சிதாதேவி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

கௌரி, கௌசியா ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

பவிதா, பவித்திரன், பவீன், சர்மீகன், ஜருசன், நிருஷன், யஸ்மினி ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

அச்சுதன், அகிலா, அரவிந்தன், அம்பிகா, சிவகாமி, குமரன் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
 
கணவர், பிள்ளைகள்
 

நிகழ்வுகள்:-

 

பார்வைக்கு::-
 
கிரியை:-
 

தொடர்புகளுக்கு:-

குட்டி – கணவர்

விஜித் – மருமகன்

றஞ்சித் – மைத்துனர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2020 12:54)