Mrs. Sivakamasunthari Arulaiya

Sivakamasunthari Arulaiya

Date of Birth: 18 October 1945 - Deceased: 19 June 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் Melbourne - அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவகாமசுந்தரி அருளையா அவர்கள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - தங்கராசம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், குமாரசாமி - கமலாட்சி - மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

அருளையா (ஓய்வு பெற்ற சிறாப்பர் - கச்சேரி யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற சிறிதரன், தனபாலசிங்கம், யோகேஸ்வரி, சந்திரமோகன், காலஞ்சென்ற சதானந்தன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுமணதேவி, காலஞ்சென்ற தில்லைநாதன், அன்பரசி, ஞானலதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்செல்வி (Teacher, Jaffna Hindu Ladies' College), மைதிலி (Co-ordinator for Multicultural Women's Wellness Programs, Canadian Mental Health Association, Toronto), பவானி (Consultant Physician, Melbourne), செந்தூரன் ( Mechanical Engineer, Melbourne), இளங்குமரன் (Subsea Controls Engineer, Perth) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பேட்டிபனிஸ்ரர் (Deputy Principal, St. Patrick's College, Jaffna), உதயசங்கர் (Electrical & Electronic Engineer, Canada), பிரதீபன் (General Practitioner, Melbourne),  காஞ்சனா (Accountant, CPA), யாழ்திலீபா (Bio Medical Science) ஆகியோரின் அன்பு மாமியும்,

நிலோஜன் (Manager, Royal Wings Institute)- திருஷா, நிலக்க்ஷன் ( BSc Nursing graduate,  University of Peradeniya), ஷாலினி (Veterinary Medicine Student, University of Peradeniya ), நிரா (Environmental Sciences, Trent University), சேரா (Phychology Studies, York University) சமீரன், சுகநயன் ( Bio Medicine, Melbourne University) ஷாரிகா, குணா (Bio Medicine, Monash University) ரமணா, அதியன்,  நித்திலா, நவிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்

ஆத்விக் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

அருட்செல்வி:- +94 77 248 7300
மைதிலி:- +1 416 319 4423
பவானி:- +61 410 713 317
செந்தூரன்:- +61 432 570 321
இளங்குமரன்:- +61 433 225 341

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2026 00:00)