Mrs Sivakkolunthu Sivagnanam

Sivakkolunthu Sivagnanam

Date of Birth: 18 December 1924 - Deceased: 19 November 2023

யாழ் சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, நல்லூர், மாவிட்டபுரம் ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவக்கொழுந்து சிவஞானம்(இராசமணி) அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின்  பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி, சிவசாமி மற்றும் சிவப்பிரகாசம், சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவதர்மர், சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பவளம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜியலட்சுமி(கனடா), சேனாதிராசா, ஈஸ்வரி(கனடா), பாக்கியலட்சுமி(இந்திரா),

முத்துக்குமாரசாமி(சந்திரன்- கனடா), திருச்செல்வம் (உருத்திரா-பிரான்ஸ்), தயாநிதி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கணேசதுரை, கண்மணி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், இராஜகுலேந்திரன்,

இந்திராணி(சாந்தி) மற்றும் உதயராணி, பாசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஸ்ரீவாணி(கனடா), கலாவதி(லண்டன்), செல்வச்சந்திரன், றமணிதரன்(ஜேர்மனி),
கீதாவாணி(லண்டன்), கௌரி(கனடா), சபேசன்(நிறைவேற்று அதிகாரி C G I), சுதாகர்(கனடா), நகுலேந்திரன்(ஜேர்மனி), விமலேந்திரன்(பிரான்ஸ்), கலேந்திரன்(ஜேர்மனி),
மங்களேஸ்வரன்(கனடா), பவானி(கனடா), மிதுலா(லண்டன்), கமிலினி(கனடா), தர்சினி,
சுகந்தி(கனடா), சுபாசினி(கனடா), நவியா, நரேஸ்(கனடா), சஞ்சீவன்(கனடா), ஜேவிந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீகரன், சசிகரன், சியானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
 
பூட்டப்பிள்ளைகளின்  பூட்டியும், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 20-1102023ம் திகதி திங்கட்கிழமை  முற்பகள் 10.00 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக மாவிட்டபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல்:- குடும்பத்தினர்

 

விலாசம்:-
 
சாயுடை

 

மாவிட்டபுரம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2023 03:30)