Mr. Sivakkolunthu Somasuntharam
(கார்த்திகா சோடனை உரிமையாளர்)
Date of Birth: 13 July 1960 - Deceased: 26 September 2026
யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவக்கொழுந்து சோமசுந்தரம் அவர்கள் 26-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - லக்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மதிவதனா அவர்களின் பாசமிகு கணவரும்,
சோபிகா, கிஷோக்குமார், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கபிலத்சன், திஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிதேவ், சஞ்ஜே ஆகியோரின் அன்பும் பாசமும் மிக்க பேரனாரும்,
காலஞ்சென்ற உருத்திரசிங்கம், மகேஸ்வரி, இராசலட்சுமி, காலஞ்சென்ற பாலசிங்கம், கேசலிங்கம், பரமேஸ்வரி, சரோஜா, காலஞ்சென்ற சிவயோகம், புவனேஸ்வரி, புனிதமலர், சந்திரகுமார், காலஞ்சென்ற சுதாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி, வேலாயுதம், சண்முகம், பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-10-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும், 04-10-2026 ஞாயிற்றுகாகிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையும் Rideau Funeral Home (F 4275 Boul. Des Sources, DDO, QC. H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
சோபிகா (மகள்):- +1 514 627 6763
கிஷோக் (மகன்):- +1 514 475 2596
கார்த்திகா (மகள்):- +1 438 871 9052
கபிலன் (மருமகன்):- +1 514 619 7226
திஷான் (மருமகன்):- +1 514 318 3392
www.tamilthakaval.org
