திரு. சிவக்கொழுந்து வாணர் சிவகுமார்
தோற்றம்: 20 நவம்பர் 1941 - மறைவு: 28 ஆகஸ்ட் 2021
யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும்,
சீதாதேவி (கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிர்மல் சுரேஷ்குமார் (பிரித்தானியா), யாமினி நிர்மலி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Rosemary Jane (பிரித்தானியா), சதாசிவம் இரவீந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிறீஸ்கந்தராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மாணிக்கமாலை அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவி சிறீஸ்கந்தராஜ் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,
பிரகதீஷ் (பிரித்தானியா), யாஷவி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Monday, 06 September 2021 9:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 06 September 2021 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
இரவீந்திரன் - மருமகன் Mobile: +44 773 268 7744
நிர்மல் சுரேஷ்குமார் - மகன் Mobile: +1 647 766 4266
www.tamilthakaval.org
"Our condolences to the family. Mr Sivacolundu is my father Nadsrajah's cousin. They are next door to my father's house in Thambasitty"
- Sakuntala poopalKrisnan (United Kingdom, 13/09/2021 22:36)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2021 13:24)
