திருமதி. சிவக்கொழுந்து நடராசா
தோற்றம்: 08 அக்டோபர் 1940 - மறைவு: 15 டிசம்பர் 2020
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து நடராசா அவர்கள் 15-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறி, கௌரி, ஈசன், செல்வி, உதயன், சசி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிதரன், மோகனகலா, கண்ணதாசன், விஜிதா, இளங்கீரன் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசிங்கம், கந்தசாமி, அம்பிகைநாதன், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கருணானந்தம் மற்றும் இராமநாதன், இராசலட்சுமி, ஞானேஸ்வரி, கமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கண்ணுத்துரை- கண்மணி, தம்பிஐயா, தர்மலிங்கம்- சொர்ணம்மா, பேரம்பலம்- மனோன்மணி, பொன்னம்பலம், கந்தசாமி, சபாபதிப்பிள்ளை, முத்தம்மா- கந்தையா, இராசமணி- கந்தையா, சிவயோகம்- முருகேசு, செல்லம்மா- விசுவலிங்கம், புவனேஸ்வரி- இராமசாமி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
தினேஸ், சரண்யா- அஸ்வின், கௌசல்யா, தர்சாந், அபிசாந், தாமிரன், தசரதன், மகிந்தன், அருண், பிரவின், துஜி, சஞ்சனா, நக்கீரன், கீர்த்தனா, சுதன், சகானா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 30 Dec 2020 7:15 AM - 10:15 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
சிறி - மகன் Mobile : +1 416 460 5074
ஈசன் - மகன் Mobile : +49 20 262 0896
கௌரி - மகள் Mobile : +49 699 540 3292
செல்வி - மகள் Mobile : +49 21 47 9249
உதயன் - மகன் Mobile : +41 76 463 1797
சசி - மகள் Mobile : +1 647 766 0303
கீரன் - மருமகன் Mobile : +1 647 296 3681
தேவதாஸ் கண்ணுதுரை - பெறாமகன் Mobile : +94 11 233 6062
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2020 08:33)
