திருமதி. சிவக்கொழுந்து செல்வரத்தினம்

சிவக்கொழுந்து செல்வரத்தினம்

மறைவு: 12 ஆகஸ்ட் 2024

யாழ். சாவகச்சேரி பெரிய மாவடியை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து செல்வரத்தினம் அவர்கள் 12-08-2024 திங்கட்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்களான வைரமுத்து-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, வடிவேலு ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவானந்தம், நகுலாம்பிகை (ரஞ்சிதா), காலஞ்சென்ற கணேசானந்தம், பரமானந்தம் (செல்வன்), அசோக்குமார், யசோதரன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரோகினி, சிவலோகநாதன், கல்ப்பனா, ஜெயந்தி, யுகவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிரோன்-டெபாரா, நிரோஜன் -சமன்தா, பிரதீபன்-லக்ஷனா, பார்த்தீபன்-சயந்தீபனா, அஜனி-றூபன், அஜோனா- நிர்ஷன், ஹரிஸன், வர்ஷகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஷோன், அலிசியா, எவன், கைலன், கஷாயன், சஞ்சனா, பவிஷனா, தவிஷனா, ராவணன், ஆற்றலன், அதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்றுமாறு கேட்டுக் கொள்கின்றோhம்.

தகவல்:- குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

14-08-2024 புதன்கிழமை (5:00 PM – 9:00 PM)

15-08-2024 வியாழக்கிழமை  (8:00 AM – 9:00 AM)

கிரியை:- 

15-08-2024 வியாழக்கிழமை  (9:30 AM – 11:00 AM)

முகவரி:-

Ajax Crematorium & Visitation Centre

384 Finley Ave., Ajax, Ontario, L1S 2E3

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2024 05:55)