Mrs. Sivakolunthu Thirunavukkarasu

Sivakolunthu Thirunavukkarasu

Deceased: 07 January 2025

யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவக்கொழுந்து  திருநாவுக்கரசு அவர்கள் 07-01-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, செல்வரட்ணம், பாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2025 அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் புகழுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/01/2025 05:00)