Mr. Sivakozhundhu Krishnarajah

Sivakozhundhu Krishnarajah

Date of Birth: 04 August 1948 - Deceased: 22 November 2026

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவக்கொழுந்து கிருஸ்ணராஜா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இடைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவக்கொழுந்து - சிவகாமி தம்பதியினரின் அன்பு புதல்வரும், பொன்னுத்துரை - செல்லப்பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற அழகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

ராஜ பரமேஸ்வரி, கஜேந்திரராஜா (ராஜன்), காலஞ்சென்ற சுயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ரங்கராஜ், இராசகுமாரி, மணீஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,

நிந்துஷா, லக்ஷனா, தாரணி, ஹேமசொறுபன், தர்சிகா, திபாஸ்கர், சுதர்ஷிகா, யுவர்ணிகா, சரண்யா ஆகியோரின் பேரனாரும்,

பூர்விகா, வேதிகா, யஸ்விகா, சதுர்சிகன் ஆகியோரின் பூட்டனாரும்,

லீலாவதி, சாரதா, பாலசுப்பிரமணியம், பாலன் (கனடா), ராசகுமாரி (பிரான்ஸ்) புவனேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2311-2026 திங்கட்கிழமை முற்பகல் 10:00  மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 00:00)