திரு. சேனாதிராஜா சிவக்கொழுந்து

சேனாதிராஜா சிவக்கொழுந்து

தோற்றம்: 29 செப்டம்பர் 1944 - மறைவு: 13 நவம்பர் 2026

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் சாயுடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேனாதிராஜா சிவக்கொழுந்து அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று மாவிட்டபுரத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கெளரி சுஜீத்தன் (கனடா), சபேசன் (கணக்காளர்), சுதாகர் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 600 0031

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 00:00)