திரு. சிவகுமார் நவரத்தினம்
தோற்றம்: 02 மார்ச் 1968 - மறைவு: 14 டிசம்பர் 2024
யாழ். சாவகச்சேரி கோயில்குடியிருப்பு கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், Tillsonburg - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் நவரத்தினம் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நவரத்தினம்-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மாணிக்கலிங்கம்-சகுந்தலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விஸ்ணுகுமாரி (கேசினி-கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஷாருஜன், ஷார்பி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாசினி (பவானி- கனடா), சிவநேசன் (கனடா), சிவராஜன் (கனடா), சுவேந்தினி (இலண்டன்), சுமுதினி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஸ்னபாலா (கண்ணன்- கனடா), விஸ்னுரஞ்சன் (நெல்சன்- கனடா), கிருபேந்திரன் (நிக்ஷன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜேந்திரன் (கனடா), பார்வதி (கனடா), குமுதினி (கனடா), பாஸ்கரரூபன் (இலண்டன்), சுமந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காந்தரூபி (ரூபி- கனடா), அகல்யா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிஷேன், சரீஜா, ஜனனி, பிரகீஷன், மித்தேஸ், யுத்திரன், மித்திரன், ஆகஷி, ஆசிகா, பிருத்திகா ஆகியோரின் அன்பு மாமனும்,
ஜக்சன், சிந்து, ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டட்சாயினி, வர்ஷாயினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரை Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 - 9:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
