Mr. Sivakumar Pararajasingam

Sivakumar Pararajasingam

Date of Birth: 15 August 1957 - Deceased: 16 March 2025

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் பரராசசிங்கம் அவர்கள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பரராசசிங்கம் - நாகம்மா (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமநாதன் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ரூபிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சந்தீனா (Bio Tec), சந்தீன் (B.Com-MBA), சிவனுஜா (BSc) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுஷனின் அன்பு மாமானாரும்,

தஷ்வின், மதுரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சரோஜா, பவானி, கௌரி, ரஞ்சி, உதயகுமார், காலஞ்சென்ற சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், ஆனந்தராசா, ஆனந்தன், புவன், புஸ்வரூபி, மதி, ஜெயதேவி, ராஜநாதன், விஜயதேவி, கலாதேவி, பிரேநாதன், காலஞ்சென்ற அரசலிங்கம், ரட்ணராஜா, ஜெயா, வசந்தி, சுபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், சகலனும்,

காலஞ்சென்ற துரைசிங்கம் - செல்வலட்சுமி (கனடா) ஆகியேராின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-03-2025 திங்கட்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று், புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2025 04:00)