திரு. சிவகுமார் சிவசுப்பிரமணியம்

சிவகுமார் சிவசுப்பிரமணியம்

தோற்றம்: 05 ஜூன் 1967 - மறைவு: 11 ஜனவரி 2025

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Caterham - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், வைரமுத்து சிவசுப்பிரமணியம் - காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகலா செல்வரத்தினம், சியாமா தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌசல்யா அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ், கியாந்திஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

நிகழ்வுகள்:-

கிரியை :-

Wednesday,22 Jan 2025  [9:00 AM - 11:15 AM]

Imperial House Banqueting

31,Imperial Way, Croydon CR0 4RR,United Kindom

தகனம்:-

Wednesday,22 Jan 2025 [12:00 PM -12:45 PM]

East Chapel Croydon Crematorium

Mitcham Road,London CR9 3AT,United Kindom

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2025 04:25)