திரு. சிவகுமாரன் நிதுர்ஷன்
(The Elite Peak Restaurant - உரிமையாளர்)
தோற்றம்: 03 நவம்பர் 1997 - மறைவு: 21 டிசம்பர் 2025
யாழ். கொக்குவிலைப் பூர்வீகமாகவும், இல- 3/1, தும்புறுகிரிய, ஹட்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் நிதுர்ஷன் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சச்சிதானந்தம் சிவகுமாரன் (உரிமையாளர் - குகன் ஸ்டோர்ஸ், ஹட்டன்) - சாவித்திரி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
நிஷாந், ஹரிசாந் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சகுந்தலா (Instructor - TVTC Hatton), கீர்த்தனா (AI Software Engineer Nikanai, Germany) ஆகியோரின் மைத்துனரும்,
விசாகன், வைஷாலி, அக்ஷயன் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-12-2025 புதன்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொட்டகலை கொமர்ஷல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
