திரு. சிவகுமாரன் ஓம்பிரகாஸ்
தோற்றம்: 27 ஏப்ரல் 1982 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025
யாழ். இல-30, கலட்டி அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் ஓம்பிரகாஸ் அவர்கள் 12-08-2025 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுமாரன் - சகுந்தலாதேவி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
லகுசியாமா, ஜனனி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சிவரூபன், கமலதாசன் ஆகியோரின் அனபு மைத்துனரும்,
சவாஜனா, அக்ஷய, அக்சரா, அக்ஷித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவலிங்கம், இராசலட்சுமி காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சந்தானலக்சுமி ஆகியோரின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் நாளை 14-08-2025 புதன்கிழமை முற்பகல் 8:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் தகனககிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
