Mr. Sivakumaran Sathyendra

Sivakumaran Sathyendra

Date of Birth: 04 August 1977 - Deceased: 13 November 2025

யாழ். சித்தங்கேணியைச் சேர்ந்தவரும், அவுஸ்திரேலியா - சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவகுமாரன் சத்தியேந்திரா அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகுமாரன் - காலஞ்சென்ற புவனேஸ்வரி (ஞானம்) தம்பதியினரின் அன்பு இளைய மகனும்,

காலஞ்சென்ற நடராஜா - ஜீவா (இந்தியா) தம்பதியினரின் மருமகனும்,

அஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரா (இலண்டன்), லிங்கேந்திரா, ரவீந்திரா, புவனேந்திரா, கிரிஷா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மலர்விழி (இலண்டன்), ரஞ்சி, பற்றீசியா (கனடா), சாந்தரூபி, உதயகரன் (இலண்டன்), வனிதா (இந்தியா), பபிதா கௌரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,

மிதுஷன் (இலண்டன்), பிரீத்தி (இலண்டன்), வர்ணரூபன் (ஜேர்மனி), பவித்திரா (இந்தியா), ஜனகன் (ஜேர்மனி), தேனுஷா (கனடா), ஜனார்த்தனன் (கனடா), கவினயன் ஆகியோரின் சித்தப்பாவும்,

கவிநாத், கபிநேஷ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/11/2025 00:00)