திருமதி. சிவகுமாரி புவனராஜா
தோற்றம்: 29 டிசம்பர் 1958 - மறைவு: 20 அக்டோபர் 2021
யாழ் பருத்தித்துறை அல்வாய் வடக்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை (Boston USA) வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவகுமாரி புவனராஜா அவர்கள் 20-10-2021ம் திகதி புதன்கிழமை அன்று அமெரிக்காவில் இயற்கை எய்தினார்.
அன்னார் தங்கராசா சிவஞானம்மா ஆகியோரின் அன்பு மகளும்,
தங்கராஜா புவனராஜா (தென்மயிலை, கட்டுவன்) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரணீஸின் பாசமிகு தாயாரும்,
சூரியமூர்த்தி (London), சத்தியமூர்த்தி (Australia), சாந்தமூர்த்தி (USA), சாந்தகுமாரி (USA) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
ஈமைக் கிரியைகள் 23-10-2021ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 முதல்
Lane Funeral Home, 760 Main Street, Winchester, MA 01890 என்னும் முகவரியில் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- கணவர்,மகன் மற்றும் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2021 04:50)
