திருமதி. சிவகுமாரி (சிவா) சிவசண்முகக்குருக்கள்

சிவகுமாரி (சிவா) சிவசண்முகக்குருக்கள்

தோற்றம்: 26 மே 1977 - மறைவு: 08 ஜனவரி 2022

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். நாகர்கோவில், நல்லூர், பிரித்தானியா லண்டன் Enfield ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசண்முகக்குருக்கள் சிவகுமாரி அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசர்மா கார்த்தியாயினி அம்மா தம்பதிகளின் அன்பு கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற கணபதிச்சாமி ஐயர், பவானியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஸ்ரீ சிவசண்முகக்குருக்கள் (சிவா ஐயா- யாழ் வடமராட்சி நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பரம்பரைக்குரு, முன்னாள் லண்டன் ரூர்ரிங் முத்துமாரியம்மன் ஆலய உதவிக்குரு, தற்போது லண்டன் என்பீல்ட் நாகபூசணியம்மன் ஆலய உதவிக்குரு) அவர்களின் அன்பு மனைவியும்,

சிந்துயா, வைஷ்ணவி, விதுஷனசர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கற்பகாம்பிகை, பாலகுமாரசர்மா (இலங்கை), விஜயகுமாரசர்மா (லண்டன்), சுசீந்திரகுமாரக்குருக்கள் (இலங்கை), லலிதகலாம்பிகை (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி விஷ்வநாதக்குருக்கள் (தென் ஆப்பிரிக்கா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Covid- 19 சட்ட வரையறையை பின்பற்றி முகக்கவசம் அணிந்து(Mask), சமூக இடைவெளியை பேணி (Social Distance) ஒருவழிப்பாதையாக (One Way System) வருகை தந்து ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் வேண்டுகிறோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Wednesday, 12 January 2022    10:00 AM - 12:00 Noon
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 12 January 2022     12:45 PM - 1:45 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/01/2022 03:44)