திரு சிவலிங்கம் சந்திரசேகரம்(சின்னக்கிளி சந்திரன்)
தோற்றம்: 21 நவம்பர் 1969 - மறைவு: 31 ஜனவரி 2024
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ரொரன்டோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவலிங்கம் சந்திரசேகரம்(சின்னக்கிளி சந்திரன்) அவர்கள் 31-01-2024ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிவலிங்கம் - பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற நாகமுத்து - முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலங்கேஸ்வரி (றஜிதா) அவர்களின் அன்புக் கணவரும்,
ராகுலன், நிஷா, மிதுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகினி மற்றும் காலஞ்சென்ற ஜெயசந்திரன் (பெரியதம்பி) ஆகியோரின் அன்புத் தம்பியும்,
கனிஸ்டன், யூலியன், யுரேனன், கோபிகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, சம்சனா, வினுஈன், வினுஷிகா ஆகியோரின் அன்புத் சிறிய தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரன், யோகேஸ்வரி மற்றும் ரட்ணேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, சேந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபாஜானி, விக்னேஸ்வரன் ஆகியோரின் உடன் பிறவாத சகோதரரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இறுதி வணக்க நிகழ்வுகள்
பார்வைக்கு:-
Sunday, 04 Feb 2024 5:00 PM - 9:00 PM
---------------
Monday, 05 February 2024 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Monday, 05 February 2024 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Monday, 05 Feb 2024 3:00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2024 07:29)
