திரு. சிவலிங்கம் கஜமுகலிங்கம்

(உதவி பொது முகாமையாளர், சீனோர் நிறுவனம்- இலங்கை)

சிவலிங்கம் கஜமுகலிங்கம்

தோற்றம்: 10 ஜூன் 1944 - மறைவு: 26 மார்ச் 2021

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கஜமுகலிங்கம் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின்அன்பு மருமகனும்,
 
தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
 
பிரதிகாஸ் (கனடா), ஜனனி (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ஆதித்தனின் பாசமிகு மாமனாரும்,
 
காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், மகேஸ்வரலிங்கம் மற்றும்விமலேஸ்வரி, சர்வேஸ்வரலிங்கம், உருத்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான இந்திரலிங்கம், சிவனேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான செல்வராணி, பவளராணி, பத்மநாதன், சுகிர்தலோசினி மற்றும் இராசமலர், கௌரி ஆகியோரின் மைத்துனரும்,
 
மாதேஷ், பிரனேஷ், கிரிஷ், அவனிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
Funeral home is providing 3 different viewing times for relatives and our family friends.  As per the COVID 19 PROTOCOL there will only be a limited number of guests allowed at any time.  Anyone from our circle of friends who would like to attend the Viewing and the Funeral, please contact us.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Tuesday, 30 March 2021 6:00 PM - 9:00 PM
Wednesday, 31 March 2021 11:30 AM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம் :-
 
Wednesday, 31 March 2021 2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பிரதிகாஸ் - மகன் Mobile : +1 416 524 1367   
ஜனனி - மகள் Mobile : +1 647 854 4024   
ஆதித்தன் - மருமகன் Mobile : +1 905 515 5479 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2021 06:42)