Mr Sivalingam Nadarajah
(முன்னாள் பங்காளர் (Wijaya Trading Agency-5ம் குறுக்குத்தெரு, கொழும்பு))
Date of Birth: 14 February 1942 - Deceased: 17 January 2024
யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு வௌ்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்பொழுது Ajax கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் நடராசா அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடாராசா - தெய்வானை தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற இளைதம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அம்பிகாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, யோகலிங்கம் மற்றும் சிவானந்தலிங்கம், உதயகுமாரி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குகபரன், சுமணன், மதன், தினேஷ், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி, நிரஞ்சனா, பிரதீபா, மாதங்கினி (மதுரா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வருண், வர்ஷா, விஷால், கவின், அபிஷ்னா, ஜெனன், அரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென் பற்குணசிங்கம், கனகலஷ்மி, வனிதா, சிறிகாந்தா, காலஞ்சென்றவர்களான குமாரவேல், கனகரெட்ணம், சத்தியபாமா மற்றும் கமலா (மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான லக்ஷிமி, யோகேஸ்வரி, தர்மலிங்கம், அருள்சிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற ஜெகதீசன், ஜெயந்தினி - மணிவாசகர் (சுவிஸ்), ஜெயச்செல்வன் - பிறேமலதா, ஜெயபாலினி - ரவிசங்கர், ஜெயபாரதி - திருமால், டனுசன், அனோஜன் - ஷீரெபினி ஆகியோரின் பாசமிகு பெரியமாமாவும்,
றதீசன் - துஷி, யுவர்னா - ராஜா, றஜீவன் - செரினா, ஆரபி - டரன், சுரேக்கா, அபிலாஷ், சங்கீத் ஆகியோரின் அன்புப பெரியப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
