திரு. சிவலிங்கம் பிரதீபன்

சிவலிங்கம் பிரதீபன்

தோற்றம்: 28 டிசம்பர் 1981 - மறைவு: 07 ஜூலை 2024

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர் மாடியில் வசித்தவரும், தற்போது பாரீஸ்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் பிரதீபன் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம்-மரகதவல்லி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற தனபாலசிங்கம்-புஸ்பராணி தம்பதியினரின் அருமை மருமகனும்,

தர்ஷனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவசங்கர், பவதாரணி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிரகீத், அட்ரிகா, சிவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிர்ஜா, திவாகரன், தர்சன், தஜீன், தபேசன், தட்சாயினி, தனுஜன் ஆகியோரின் மைத்துனரும்,

பவானி, காலஞ்சென்ற சகுந்தலா, தயாளினி, கிரிஹரன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,

பவ்யா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

விவேகா, விதுஷா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ரக்‌ஷன், ரதுஷன், ரதுஷிகா, தஜீசன், ரித்திகா, பிரித்திகா, ரித்திக் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரேஷாந், ஷ்ரேஷாவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை Funérarium de Champigny-sur-Marne 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France) இல் நடைபெற்று, பிற்பகல் 1.3ணியவில் Crematorium Champigny (560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இலங்கை முகவரி:-

No-2, L Block Govt Flast,

Bambalapitiya, Colombo-04.

பிரான்ஸ் முகவரி:-

5 RUE Des Alouettes,

93330 Ne Uilly Sur Marne, France.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2024 04:00)