திரு சிவலிங்கம் புலேந்திரன்
தோற்றம்: 15 ஜூன் 1973 - மறைவு: 13 பெப்ரவரி 2020
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புலேந்திரன் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஜெயமோகன், சரஸ்வதி தம்பகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஷாந்த், ஜெஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குலேந்திரன், துர்க்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரசாந், பிரகாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 18 Feb 2020 5:00 PM - 9:00 PMWednesday, 19 Feb 2020 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Wednesday, 19 Feb 2020 9:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Wednesday, 19 Feb 2020 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
பிரதீப் Mobile : +1 647 470 8052
கோமதி Mobile : +1 647 778 55009
சதீஸ் Mobile : +1 647 379 926290
பிரபாMobile : +44 789 008 3611
பிரசாந் - மைத்துனர் Mobile : +94 76 300 1969 Mobile : +94 77 428 9732
சிவலிங்கம் - மாமா Mobile : +44 757 847 9626
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/02/2020 02:48)
