திரு. சிவலிங்கம் இராசேந்திரம்
தோற்றம்: 07 ஜூன் 1972 - மறைவு: 24 நவம்பர் 2025
யாழ். மயிலிட்டி திருப்பூரைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, இந்தியா மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - இராசமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
பாலசிங்கம் (சித்தன்), வருங்காலசிங்கம், அம்மன்கிளி, அழகம்மா, அழகுராணி, சரஸ்வதி, இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகன்யா, நித்தியா, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ராஜ்குமார், இராமரூபன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், சுஜன், பிரதிக், டிலக்சனா, டிவ்யஸ்ரீ ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
