திரு. சிவலிங்கம் சிவகுமார்
தோற்றம்: 28 அக்டோபர் 1970 - மறைவு: 06 ஜூன் 2025
யாழ். நெற்கொழ ஒழுங்கை வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் சிவகுமார் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவாலிங்கம் (மேத்தியார்) - தங்கேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராமகிருஷ்ணன் - புவனேஸ்வரிஅம்மா (செல்வராணி) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
தேவாஞ்சலி (கலா) அவர்களின் ஆசை கணவரும்,
ஜெகன்நாத், ஜெனிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மாகுலசிங்கம், வர்ணகுலசிங்கம், ரஞ்சினிதேவி, ரத்னசிங்கம், சிவனேசன், மஞ்சுளாதேவி காலஞ்சென்ற கெங்காதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தி, பாலச்சந்திரன், சகந்தி கருணைமாலா, பவானி, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜன், மோகன், கண்ணன், சுதாகர், சூட்டி, அமுதா ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-06-2025 புதன்கிழமை காலை 9:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Complexe Funeraire Aeterna et Crematorium (55 Rue Gince, saint-laurent, QC H4N 1J7) என்னும் முகவரியில் அமைந்திருக்கும் இறுதிச்சடங்கு வளாகத்தில் தகனக்கிரியை செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
