திருமதி. சிவலிங்கம் தேவகுஞ்சரம்
தோற்றம்: 28 மே 1932 - மறைவு: 08 மே 2024
யாழ். கரவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் தேவகுஞ்சரம் அவர்கள் 08-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருச்சிற்றம்பலம், காலஞ்சென்றவர்களான பவானந்தம், மகேந்தரராஜா, வைத்திலிங்கம், வடிவாம்பிகை, யோகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
(மதுரைநாயகி, ஶ்ரீரங்கம், திருப்பதி - பிரித்தானியா), காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
(இந்திரராஜா, கமலேஸ்வரி, லக்ஷ்யானி- பிரித்தானியா), காலஞ்சென்ற குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
(அனுசியா, அனித்தா, அரவிந்தன், சிவகரன், கவிதன், தேனுகா, சிவதரன், தர்சிகா, தரணிகா - பிரித்தானியா), காலஞ்சென்ற கம்சினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
(இனிஷா, அக்ஷா, வருண், நிலா - பிரித்தானியா) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 11.00 மணியளவில் கதிரிப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
