திரு. சிவலிங்கம் வள்ளியப்பர்
தோற்றம்: 06 ஏப்ரல் 1947 - மறைவு: 17 ஜனவரி 2024
யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் வல்லியப்பர் அவர்கள் 17-01-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பொன்னையா சிவலிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
வைகுந்தநாயகி (குந்தா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினோதினி, கரன், காலஞ்சென்ற ஜனகன் ஆகியோரின் அன்பு தந்தையாரும்,
விலோசினி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயராஜசிங்க, தங்கராஜா, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சுந்தரலிங்கம், சொக்கலிங்கம், சிவராஜசிங்கம் அவர்களின் அன்பு சகோதரரும்,
ஜெனவன், கவன், விலோசன், சரஜா, அமாஜா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
