திரு சிவலிங்கம் வசந்தன்

சிவலிங்கம் வசந்தன்

தோற்றம்: 06 ஜூன் 1970 - மறைவு: 09 ஏப்ரல் 2020

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வசந்தன் அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

வதனா(கனடா), மோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபைராஜா(கனடா), புவியரசி(கீதா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விவேஜினி, சுஜீர்வன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

துஷான், பிரதீப் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தனபாலசிங்கம், சற்குணசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Miss You Brother

You may not be here with us
but thoughts of you are always in our heart To our one and only loving
VASANTHAN MAMA

You are so loved, So Precious & God Created you so perfect
How We Wish We had just one more chance to smile at you
&
say how much we love you Your memories will forever be in our hearts everything you were to us,
Absolutely nothing will change that
You are now safe in God's strong arms,

Till we see you on the other side mama,
Love you with everything in us
Your Precious Niece & Nephews
Veevegini, Sujeervan, Thushan & Pradeep
_
arrow Play
 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம்:-
 
Saturday, 11 Apr 2020 3:00 PM
Kirulapone Cemetery
Kirulapone Cemetery, Colombo 00500
 
தொடர்புகளுக்கு:-
 
வதனா - சகோதரி Mobile : +1 613 762 0480
மோகன் - சகோதரர் Mobile : +44 792 363 4681

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2020 01:02)