திரு. சிவலிங்கம் மாஸ்டர்

சிவலிங்கம் மாஸ்டர்

மறைவு: 15 நவம்பர் 2025

யாழ். இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும், இல- 331, நாவலர் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.

அவரின் இறுதி நிகழ்வுகள் கோம்பயன் மணல் மயானத்திற்கு பக்கத்திலுள்ள இன்பம் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 6:00 மணியளவில் திருவுடல் கோம்பையன் மணல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது!

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 23:17)