திரு. சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா)

சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா)

தோற்றம்: 11 ஜூலை 1968 - மறைவு: 06 ஜூன் 2021

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dudweiler ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கராஜா ஜெயக்குமார் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவலிங்கராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

தம்பிராஜா குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஹீஸ், சஹீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார், சுதா, விஜிதா, காலஞ்சென்ற வனிதா, வசந்தா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Chanyadson Ratnam, ஸ்ரீதரன், பாஸ்கரன், ரகுலன் ஆகியோரின் அன்பு மச்சினனும்,

றோஷான், Sona, Nils ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Armstrong, Steven, Amenda, Godny, Cynthia, Heaven, Lordwin, Janani, Dlani, Abinaya, Sanjay, Varshika ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவராசா, பூரணம், காலஞ்சென்ற சிவலிங்கம், மணிமேகலை, கனகலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெனகாநிதி, இராஜநிதி, யமுனாநிதி, சிவசக்தி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

கணகசிங்கம், இராஜகுமார், ஞானசேகரம், சத்தியசீலன் ஆகியோரின் சகலனும்,

பிரியதர்சினி, மகுந்துஷன், விதுஷன், இந்துஜா, சஸ்மிதா, பஸ்மினி ஆகியோரின் சிறிய தகப்பனும்,

காலஞ்சென்றவர்களான அழகையா, செல்லம்மா, கனகம்மா மற்றும் கிட்டிணன், குணவதியம்மா, நவநேசன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  சிவாஜினி(மனைவி), நந்தகுமார்(சகோதரர்)

நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Friday, 11 June 2021 3:00 PM - 4:30 PM
Hauptfriedhof Saarbrücken Dr.-Vogeler-Straße, 66117 Saarbrücken, Germany
 
தொடர்புகளுக்கு:-

சிவாஜினி - மனைவி Mobile : +49 68 97 729 0818
நந்தகுமார் - சகோதரன் Mobile : +49 15 21 327 0087

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2021 08:43)