திரு. சிவலிங்கம் இரபீந்திரன் (ரவி)

சிவலிங்கம் இரபீந்திரன் (ரவி)

மறைவு: 06 அக்டோபர் 2026

திருக்கோணமலை கஸ்கிஸன் வீதியைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவலிங்கம் இரபீந்திரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழம  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் (இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர், திருகோணமலை) - பாலமகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வரும்

விபுலேந்திரன் (பாபு), நிர்மலேந்திரன் (குட்டி), காலஞ்சென்ற குகேந்திரன் (குஞ்சு), சிவேந்திரன் (செவ்வி), குணேந்திரன், கிருபாகரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2026 00:00)