Mrs. Sivalingham Sarasvathi

Sivalingham Sarasvathi

Date of Birth: 11 August 1948 - Deceased: 27 November 2024

யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், உடையார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவலிங்கம் சரஸ்வதி அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவலிங்கம் (பிரபல வர்த்தகர்-கிராண்பாஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

தவா (பிரபல கணக்கீட்டு ஆசிரியர்- யாழ்ப்பாணம், நேசம், றஞ்சா (நாதன் மில் - உடையார்கட்டு) ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் உடையார்கட்டு அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-11-2024 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2024 05:00)