திரு. சிவலிங்கம் சேகரன்

சிவலிங்கம் சேகரன்

தோற்றம்: 29 அக்டோபர் 1974 - மறைவு: 14 ஜூன் 2026

 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவலிங்கம் சேகரன் அவர்கள் 14-06- 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்மான் செல்லத்துரை - வள்ளியம்மாள் மற்றும் கோபால் - பரிபூரணம் (முட்டாசியம்மா) ஆகியோரின் அன்புப்பேரனும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் - ரஞ்சிதம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஐயகுமார் - மரியராணி தம்பதியினரின் மதிப்புமிகு மருமகனும்,

துஷ்யந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

சமிக்‌ஷா, ஷவன், ஷரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அமுதா, சரவணன் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

ராஜேந்திரன், பாமினி, துஷ்யந்தன், நிசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2026 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 - 11.00 மணி வரை Brampton Crematorium and Visitation Centre (Address: 30 Bramwin Court, Brampton ON L6R 5G2) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2026 00:00)