Mr. Sivalingham Sinnathamby

Sivalingham Sinnathamby

Date of Birth: 26 September 1946 - Deceased: 24 April 2025

யாழ். நீர்வேலியை பிறப்பிடமாகவும், Aurora - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் சின்னதம்பி அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னதம்பி - வள்ளிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், தர்மினி, றஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோணேசன், திருச்செந்தூரன், சிவகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேயோன், ஷர்மி, அபர்ணா, அருணா, கிஷான், ரொஷான், பிரணவ், பிரவீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, செல்வராணி, அசோகமாலா, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-04-2025 மதியம் 1:30 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:15 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2025 04:00)