Mr. Sivalingham Sivatharan

(சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சங்கானைப் பிரதேச செயலகம்)

Sivalingham Sivatharan

Deceased: 23 November 2025

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சிவலிங்கம் சிவதரன் அவர்கள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் - லோகாம்பிகை தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதி - தவமணி தம்பதியினரின் மருமகனும்,

தவச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்ஷிக்கா, தர்சிக்கா, தரணிக்கா, யனகன், சன்விகா (யா/யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்கள்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கேதீஸ்வரனின் (சேய்) அன்புச் சகோதரனும்,

ஹரிசனின் (யா/யாழ்ப்பாணக் கல்லூரி மாணவன்) பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2025 வியாழக்கிழமை வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் காலை 07:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 00:00)