திரு. சிவலோகநாதன் இளையதம்பி

சிவலோகநாதன் இளையதம்பி

தோற்றம்: 11 நவம்பர் 1947 - மறைவு: 02 நவம்பர் 2021

யாழ்.சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவலோகநாதன் இளையதம்பி (ராசு) அவர்கள் 02-11-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். 

பூதவுடல் 06-11-2020ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 18.00 மணியிலிருந்து மாலை 21.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 07-11-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 13.00 தொடக்கம் 14.00வரை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று பிற்பகல் 15.00 மணிக்கு தகனம் செய்யப்படும்.


இறுதிக்கிரிகைகள் நடைபெறும் இடம்:-
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

தகவல்:-  குடும்பத்தினர்

சுண்ணாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

தொடர்புகளுக்கு:-
 
Thushy (Canada):+1 416 566 4910
Sutha (Canada): +1 647 838 6427

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2021 05:00)