திருமதி சிவலோகநாதன் லோகேஸ்வரி

சிவலோகநாதன் லோகேஸ்வரி

தோற்றம்: 06 ஜூலை 1943 - மறைவு: 11 ஜூன் 2024

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவலோகநாதன் லோகேஸ்வரி நேற்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமி(பரியாரியார்) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சரவணமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சிவலோகநாதன்  அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
சுகன்யா(சுதா-பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சிவபாலன்(பாலன்- யாழ் மாநகரசபை), குகப்பிரியா(குகா-பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,
 
சரவணபவன்(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), சாந்தநாயகி, திலீபநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரபன்(பிரான்ஸ்), சில்வன், சந்துரு, சஞ்சீவ் சுந்தர், ஹரிஸ், பாணு, சரண், சிவரூபன், கௌதமன், ஜனுக்சன், லூட்சிகா,  சுவிந்தன், இந்துஜன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
அயனின் பூட்டியும்,
 
காலஞ்சென்றவர்களான கௌரி(பெரியகிளி), லோகேந்திரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் உடன்பிறவா சகோதரியும்,
 
காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இந்திரன்) மற்றும் மதிவதனசோதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
திருமகள் அவர்களின் அன்புச் சிறியதாயும்,
 
ராமமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கோமதி, முகுந்தன் மற்றும் தயாளன், காலஞ்சென்ற கார்த்திகா மற்றும் மயூரன்,  அமுதினி ஆகியோரின்  அன்பு மாமியாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 13-06-2024ம் திகதி வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பிற்பகல் 1:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
185 4 பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2024 00:45)