திருமதி. சிவமலர் நகுலராஜா (மலர்)

சிவமலர் நகுலராஜா (மலர்)

தோற்றம்: 17 ஜூலை 1951 - மறைவு: 08 ஜனவரி 2021

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமலர் நகுலராஜா அவர்கள் 08-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நகுலராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

நந்தினி, சுமதினி, காலஞ்சென்ற தர்சினி, சுபாஜினி, குமுதினி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விக்னராஜா, பரமேஸ்வரி, லோகநாதன், அம்பலவாணர் மற்றும் தனலட்சுமி, திருநாவுக்கரசு, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, நாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவரத்தினராசா (நவம் ரெக்ஸ்), இந்திரகுமார் (குனவத்), செல்வசுதாகர், விவேகானந்தம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜேந்திரன், லஸ்மியா, விதுசன், கம்ஷா, நிருத்திகன், ஜென்சிகா, தர்சிகன், லிவின்சிகா, ரித்திகா, வர்ணிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கோசி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு :-  10th Jan 2021 9:00 AM
 
தொடர்புகளுக்கு:-
 
நவம் - மருமகன் Mobile : +94 77 366 2263   
சுமதினி - மகள் Mobile : +94 77 377 4178   
ராஜன் - மருமகன் Mobile : +49 178 357 6352  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/01/2021 07:21)