யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணி சரவணகுமார் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் - அகிலநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன் - ஆதிநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
15-01-2026 வியாழக்கிழமை அன்று காலஞ்சென்ற திருகோணமலை சரவணகுமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சுந்தரகுமாரி (சுந்தரி), குணசீலன் (ராஜூ), Dr. ராஜேஸ்வரன் (சந்தோஷ்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சௌந்தரராஜன் (ரவி), செல்வரஞ்சினி (ராஜி), Dr. தனுஷா (தனு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஷாந்த், ஆஷாந்த், அனிருதன், சேயோன், தாரா, நிஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அர்ஜூணா ஜெயமின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் இல- 22, கோபால் வீதி, ஐவீர்கான்பேட், அசோக்நகர், சென்னை - 600 083 எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
***************
With profound sorrow, we announce the passing of Mrs. Sivamani Saravanakumar who passed away peacefully on 26-01-2026. Born in Tellippalai, Sri Lanka, she later made Chennai, India her home, where she was deeply admired for her warmth, quiet strength, and unwavering devotion to her family.
She was the beloved daughter of the late Mr. Naganathar and the late Mrs. Ahilanayaki. and the cherished daughter-in-law of the late Mr. Rajeswaran - and the late Mrs. Athinayaki.
She was the devoted wife.of Mr. Trincomalee Rajeswaran Saravanakumar, who passed away peacefully on 15 January 2026.
She was the loving mother of Suntharakumari (Sunthari), Kunaseelan (Raju), Dr. Rajeswaran (Santhosh),
She was the cherished mother-in-law of Sounthararajan (Ravi), Selvarajini (Raji), Dr. Thanusha (Thanu),
She was the adored grandmother of Shushaanth, Ashaanth, Aniruthan, Seiyyon, and Tharaa and the loving grandmother-in-law of Nishani,
She was also a proud great-grandmother of Arjuna Jeyam Ashaanth.
Funeral Arrangements:-
Sunday, 1 February 2026, at 11:00 a.m. (India Standard Time)
at
22, Gopal Street, Jafferkhanpet, Ashok Nagar, Chennai – 600 083
www.tamilthakaval.org

