Mrs. Sivamani Thangarajah

Sivamani Thangarajah

Deceased: 28 December 2025

திருமதி. சிவமணி தங்கராஜா அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா (இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதிவதனி, தயாளன், தயாபரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஸ்ரீதரன், வியித்தா, யசோதா ஆகியோரின் மாமியாரும்,

அருண், அபிஷன், ஹர்ஷனா, மயூரா, அனிக்கா ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,

ஆதினி தியாவின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுவிஸில் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/12/2025 00:00)