திருமதி. சிவமணி கந்தமூர்த்தி

சிவமணி கந்தமூர்த்தி

தோற்றம்: 01 நவம்பர் 1943 - மறைவு: 30 மார்ச் 2021

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Darwin ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி கந்தமூர்த்தி அவர்கள் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை அடைந்தார்.

அன்னார், யாழ்/ திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு

(இளைப்பாறிய அதிபர்), கண்மணி தம்பதிகளின் அருமை மகளும்,

வண்ணார்பண்ணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கமலாம்பாள் தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற வே. கந்தமூர்த்தி (இளைப்பாறிய பொறியியலாளர்) அவர்களின் அருமை மனைவியும்,

சிவகாந்தன், கைலைவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்சினி, செல்வபிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அம்பிகை, ஆரணி, விக்னேஸ்வரன், கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

தெட்ஷணாமூர்த்தி, கணேஷமூர்த்தி, சத்தியபாலதேவி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

சரோஜினி, தங்கராஜா, தவமணி, சுபத்திரா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரவிச்சங்கர் அவர்களின் அன்பு மாமியும்,

கலைவாணி, ஞானகுமார், சிவசங்கரி, சுபனேசன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று Darwin, Australia வில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
தகவல்:-  பிள்ளைகள்
 
தொடர்புகளுக்கு:-
 
சிவகாந்தன் - மகன் Mobile : +61 43 799 4004   
கைலைவாசன் - மகன் Mobile : +61 41 946 9629​ 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2021 11:30)