Mrs. Sivamany Murugesu

Sivamany Murugesu

Date of Birth: 16 June 1928 - Deceased: 15 August 2024

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவமணி முருகேசு அவர்கள் 15-08-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார்-செங்கமலம் தம்பதியினரின் அன்பு புதல்வியும், 

காலஞ்சென்ற ஐயம்பிள்ளை-முருகேசு (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, இராசம்மா, தெய்வானைப்பிள்ளை, பரமலிங்கம், குமாரசாமி, மற்றும் பேரம்பலம் (கொடிகாமம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

மோகனதாஸ் (மெல்பேர்ன்), சரோஜினி, யுவராஜா , நரேந்திரன், யோகநாதன்,

விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுகிர்தம், காலஞ்சென்ற பாலசிங்கம், கீதை, சூரியகலா, ஜமுனா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதியழகன், மதிவதனா, மஹிந்தன், நவசக்தி, ஜீவானந்தன், பவானந்தன், நவநிதி, தயானந்தன், ஜெயானந்தன், சந்திரஹாசன், சந்திரஆனந்த், அருண், லக்சிகா, கீர்த்தனா, மிதுனா, பிரவீன், புருஷோத், ராகுலன் ஆகியோரின் செல்லப் பாட்டியும்,

மதுரா, திவான், ஓவியா, வேந்தன், மீரா, மாயா, மிலான், நிரோஷா, செந்தூரன், செந்தாழன், சீதாலட்சுமி, துர்காலக்ஷ்மி, ஓசேன், இமையா, இசையா, ஜெயதர்ஷினி, திவ்யாதேவி, லூசான் சந்திரா, சிந்தியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

இந்திரா , அக்ஷயா , அக்சிதா ஆகியோரின் அருமை ஓட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

**-----------------------------------------**

 

Mrs. Sivamany Murugesu passed away peacefully on Thursday, August 15, 2024.

She was born in Neduntheevu, moved to Kodikamam, and finally resided in Melbourne, Australia.

She was the daughter of the late Maruthaiyanar and Chengamalam, and the wife of the late teacher Iyampillai Murugesu.

Though she is no longer with us, her spirit continues to unite our family,

She was the loving mother of Mohanathas, Sarojini, Yuvarajah, Narendren, Yoganathan and Vimaladevi, and beloved mother-in-law of the late Balasingham, as well as Suthum, Gita, Suryakala, Jamuna, and Balasubramaniam,

She was the caring grandmother of Mathi, Vadhana, Mahi, Shakti, Jeeva, Bhava, Nithy, Thaya, Jeya, Hasan, Anant, Arun, Lukchiga,

Geerthana, Mithuna, Praveen, Prushoth, and Ragulan.

She was the adoring great grandmother of Mathura, Thivaan, Oviya, Venthan, Meera, Maaya, Milan, Nirosha, Senthuran, Senthalan,

Seethalakshmi, Thurka Luxmi, Oshane, Imaiya, Isaiyaa, Jeya, Divya, Lucian, and Cynthia,

She is also the great great grandmother of Indira, Akshaya and Aksita. Known for her warmth and generosity, Sivamany touched lives across Melbourne, Sri Lanka, and beyond.

We extend a heartfelt invitation to all who knew her to join us in bidding her farewell.

 

நிகழ்வுகள்/ Events:-

கிரியை/ Funeral Rites:-

Sunday, 18 Aug 2024 9:00 AM - 12:00 PM

Cumulus Chapel

Bunurong Memorial Park, Frankston, Dandenong

Bangholme VIc 3175, Australia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2024 09:16)