திருமதி சிவமணி சிவபாதலிங்கம்

சிவமணி சிவபாதலிங்கம்

தோற்றம்: 26 மார்ச் 1950 - மறைவு: 23 அக்டோபர் 2019

யாழ். தண்­ணீர்த்­தாழ்வு, கட்­டு­வ­னைப்  பிறப்­பி­ட­மா­க­வும், இரு­பாலை கிழக்கு,

இரு­பா­லையை வசிப்­பிட­மா­க­வும் கொண்ட திரு­மதி சிவ­மணி சிவ­பா­த­லிங்­கம்

23.10.2019 புதன் கிழமை கால­மா­னார்.

அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லையா - செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் மக­ளும்

காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரா­சையா - சின்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும்

சிவ­பா­த­லிங்­கத்­தின் அன்பு மனை­வி­யும்

ஜனார்த்­த­னன் (BPP Engineering Pvt), தினே­சன் (பிரான்ஸ்),
சயந்­தன் (Commercial Bank - Kodikamam), சபிந்­தன்  (ஆஸ்­தி­ரே­லியா),ஜனனி
ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும்

சிவ­பா­த­சுந்­த­ரம், சிவ­பாக்­கி­யம்,  காலஞ்­சென்ற பர­மேஸ்­வரி, சிவ­ம­லர் ஆகி­யோ­ரின்
அன்­புச் சகோ­த­ரி­யும்

குந்­தவி (D.S Office -Velanai), வினோ­தினி (Election Department - kilinochchi) ஆகி­யோ­ரின்
பாச­மிகு மாமி­யா­ரும்

கபி­லேஷ், ஜஸ்­மி­கன், சஸ்­வி­கன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.

அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (24.10.2019) வியா­ழக்­கி­ழமை காலை 9.30
மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக
இரு­பாலை கிழக்கு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.

இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள், அய­ல­வர்­கள் அனை­வ­ரும்
ஏற்­றுக்கொள்­ள­வும்.


தகவல்-

குடும்பத்தினர்.

+94 77 267 1833/ +94 77 844 8682

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2019 11:52)