Mr Sivamohan Tharmalingam
Date of Birth: 18 June 1969 - Deceased: 15 February 2024
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், Fredericia டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் சிவமோகன் அவர்கள் 15-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - சாவித்திரி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சர்வலோகநாதன் - தேவகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சந்திலேகா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீன், பிரீத்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதா, ராஜமோகன், விஜயலதா, ஜெயமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிறிகனகசபை, நித்தியானந்தன், சந்திரா, அனுஷா, திலகேஷ்வரி, நித்தியகலா, லோஜினி, தரங்கனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செபமாலை மற்றும் மகிந்தன், அரவிந்தன், அனந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு விபரம்
17-02-2024 சனிக்கிழமை பிற்பகல் 1.00 - 3.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்ட இடம்
Fredericia kapel Sjaellansgade 108
இறுதிக்கிரியைகள்
19-02-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.30 - பிற்பகல் 1.00 மணி வரையும் அதைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இறுதிக்கிரியைகள் நடைபெற்ற இடம்
Horsens krematorium Silkeborgvej 40
8700 Horsens
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- முகநூல்
www.tamilthakaval.org
