திரு. சிவனடியான் பேரானந்தசிவம்
தோற்றம்: 23 ஏப்ரல் 1949 - மறைவு: 16 பெப்ரவரி 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்ரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவனடியான் பேரானந்தசிவம் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6:00 மணியளவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சமுகத்தினர் முன்னிலியல் இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- பஞ்சாட்சரம்.
We wish to inform you that our beloved father, Mr. Sivanadian Perananthasivam, winged his flight to the Abhá Kingdom at 6 PM on Sunday, 16 February 2025, surrounded by family and friends.
Thank you for remembering him in your prayers. We may not be able to respond to your messages and calls at this time, though we deeply appreciate your love and condolences.
With gratitude and love,
P. Panchadcharam, President - ATSA
Viewing;-
Ann Wilson Funerals, Mono Vale
Friday 21 Feb, 2025 [7:00 PM to 8:00 PM AEST]
Saturday 22 Feb, 2025 [8:30 AM to 9:15 AM AEST]
Funeral Service:-
Ann Wilson Funerals, Mono Vale
Saturday 22 Feb,2025 [9:45 AM to 11:00 AM AEST]
Burial:-
Ann Wilson Funerals, Mono Vale AEST
Saturday 22 Feb 2025 [11:30 AM to 12:00 PM AEST]
Wake
Sydney Baha'i House of Worship, Ingleside
Saturday 22 Feb, 2025 [12:30 PM to 2:00 PM AEST]
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
