திரு. சிவானந்தன் ஸ்ரீகுமார்
(Factory Manager - Mascons Pvt ltd)
தோற்றம்: 28 ஜூலை 1966 - மறைவு: 02 ஜூலை 2026
யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவானந்தன் சிறிகுமார் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன் - நவமணி தம்பதியினரின் பாசமிகு நான்காவது செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற தர்மராஜா - மல்லிகாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஷன், ஜதுர்ஷனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகப்ரியன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வாசுகி, சிவேந்திரன், குமாரவேல், வரேந்திரன், மாதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியராஜா, காலஞ்சென்ற ஸ்கந்தராஜா, விஜயலட்சுமி, மிர்னாலினிதேவி, ஷாமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்குமார், கணேசன், கஜேந்திரன், சத்தியகலா, சிவதர்சினி, ஸ்ரீவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-07-2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 - மாலை 07.00 மணி வரையும், 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 - 11.00 மணி வரையும் A.F. Raymond Funeral Directors, Raymond House (115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka) மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 01.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்.
வீட்டு முகவரி:-
இல- 28, 1/1, மல்லிகா ஒழுங்கை ,
வெள்ளவத்தை .
*********************
We are deeply saddened to inform the passing of our beloved Mr.Sivanandan Srikumar on 2nd July, 2026.
He will be deeply missed and lovingly remembered by his family, relatives, friends and all whose lives he touched.
May his soul rest ineternal peace.
The Funeral arrangement and further details are as follows;
VIEWING:-
Saturday, July 4th, 2026 9:00 AM - 7:00 PM
Sunday, July 5th, 2026 - 9:00 AM
A.F. Raymond Funeral Directors
Parlour No:5
LAST RIGHTS:-
Sunday, July 5th, 2026 - 11:00 AM
CREMATION:-
Sunday, July 5th, 2026 - 1:00 PM
Borella Cemetery
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
Satheeshkumar:- +94 71 440 6397
Shinthushan (Son):- +94 77 736 2664
Sarangan:- +94 77 232 8240
Mathy (Sister):- +94 77 796 8806
www.tamilthakaval.org
