(July 9th 8AM UK Time)

Mr. Sivanantham Jeyavathanan

Sivanantham Jeyavathanan

Date of Birth: 06 February 1962 - Deceased: 28 June 2023

யாழ் பங்களாலேன் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு சிவானந்தம் ஜெயவதனன் அவர்கள் 28-06-2023 ம் திகதி புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவானந்தம் (ஆசிரியர்) இலாசம்மா (ஓய்வுபெற்ற  அதிபர்) தம்பதியரின் செல்வப்புதல்வனும்,

காலஞ்சென்றவரான தனபாலசிங்கம் மற்றும் புவனேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சரண், மதுரன், கீரன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜெயக்குமார் (லண்டன்), காலஞ்சென்ற ஜெயமாலா, ஜெயகேயன் (லண்டன்), ஜெயவிந்தன் (புள்ளிவிபரவியலாளர் மாவட்டச் செயலகம், கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
சசிகலா, தங்கபாலன், தரணீதரன், தனரஞ்சினி (பிரான்ஸ்), தனரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 09-07-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இடம் பெறும்.
 
 
Funeral Arrangments:
July 9th 8am
Old Parkonians Pavilion,
Oakfield Playing Field,
Forest Road, Ilford, Essex, IG6 3HD, London, United Kingdom.

இறுதிக்கிரியை நிகழ்வுகள் https: //youtube.com/live/Z8aS6ad1ENII  என்ற இசைய முகவரியூடாக நேரடியாகப்  பார்வையிட முடியும்.
 
மல்லாகம் இல்லத்தில் இன்றையதினம் அஞ்சலி நிகழ்வு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
விலாசம்:-

 
 
பங்களாலேன், மல்லாகம்
யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2023 22:20)