Mr. Sivanantham Kannnan
(யாழ்ரன் சுப்பமாக்கட், சூரியா பிராண்ட (முன்னாள் உரிமையாளர்))
Date of Birth: 19 November 1959 - Deceased: 22 December 2023
யாழ்.இருபாலை கட்டைபிராயை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவானந்தம் கண்ணன் அவர்கள் 22-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன் (அதிபர்), புவனேஸ்வரி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம்-நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜி (Walmart) அவர்களின் அன்புக் கணவரும்,
ஐங்கரன் (Daran) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஆரபி அவர்களின் பாசமிகு மாமாவும்,
தயானந்தன் (துரை), நித்தியானந்தன் (ராசன்), ஆனந்தேஸ்வரி (ராணி), சிவனேஸ்வரி (சித்திரா), நிர்மலானந்தன் (கேதீஸ்), ஞானேஸ்வரி (நந்தா), குகனேஸ்வரி (குகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாரதா, சாவித்திரி, விக்கி, சண், யோகேஸ்வரி, ஜெயமதி, காலஞ்சென்ற வைத்தியநாதன், சபாநாதன், கலா, செல்வா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலட்சுமி, ரூபி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
www.tamilthakaval.org
