Mrs. Sivanantham Nagalatchumi

Sivanantham Nagalatchumi

Date of Birth: 25 June 1947 - Deceased: 27 May 2026

யாழ். சிறுவிளான் இளவாலையை பிறப்பிடமாகவும், உவர்மலை - திருகோணமலை, சிறுவிளான் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவானந்தம் நாகலட்சுமி அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - தங்கம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாகீசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - நீரியல் ஆய்வு மையம் தொண்டமானாறு, துணை நிறுவுனர் Ohiride) அவர்களின் அன்புத் தாயாரும்,

நாகராசா, ஜெயலட்சுமி, காலஞ்சென்ற ஜெயராசா, சௌந்தரராசா, புஸ்பராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுகீர்ணா (ஆசிரியை - வவு. மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை, வவுனியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

அதிக்‌ஷன், ரிதம்ஸ்வீ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-05-2026 வெள்கிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் அளவெட்டி கேணிப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)